இன்றையநிகழ்ச்சி/ஏப்., 9

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
கோயில்பிரதோஷ வழிபாடு, சந்த்ர மவுலீஸ்வர் மகா பெரியவர் விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம்: காஞ்சி காமகோடி சங்கர மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:00 மணி.குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: ராமநாதன், மாலை 5:30 மணி.சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: யோக விநாயகர் கோயில்,

கோயில்

பிரதோஷ வழிபாடு, சந்த்ர மவுலீஸ்வர் மகா பெரியவர் விக்ரகத்திற்கு சிறப்பு அபிேஷகம்: காஞ்சி காமகோடி சங்கர மடம், பெசன்ட் ரோடு, மாலை 5:00 மணி.குழந்தைகள் நல பிரார்த்தனை: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, நடத்துபவர்: ராமநாதன், மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு வழிபாடு: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.

சிறப்பு பூஜை: ஓடை விநாயகர் கோயில், ஆபிசர்ஸ்டவுன், ஆனையூர், மதுரை, காலை 7:00 மணி.பாலாபிேஷகம்: பூங்கா முருகன் கோயில், தமுக்கம், மதுரை, காலை 7:35 மணி, மாலை 5:30 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், சங்கரலிங்கம், கோமதி அம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.

பங்குனி பெருந்திருவிழா: வரதராஜபெருமாள், செல்லாயி அம்மன், நாணல்குளம் கருப்பசாமி, அய்யனார் சுவாமி கோயில், அழகாபுரி, அலங்காநல்லுார், சுவாமி கனி மாற்றுதல், மதியம் 12:45 மணி, கிடா வெட்டி பூஜை, மாலை 5:30 மணி.

பக்தி சொற்பொழிவு
தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திராசவுந்தர்ராஜன், தருமபுர ஆதீனம் சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்கு மாசி வீதி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரஹம், மாலை 6:00 மணி.

யோகா, தியானம்

யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16 வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:50 முதல் காலை 7:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X