பொது செய்தி

தமிழ்நாடு

கிராம தங்கல் திட்டத்தில் விவசாயப்பணி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவர்கள் சூர்யா, தரணிதரன், நந்தகுமார், தருண்குமார், ஆலன் தங்கச்சன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாய பணிகளை கற்று வருகின்றனர். குட்டிமேய்க்கன்பட்டியில் இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள், பூக்கள் உதிர்வை கட்டுப்படுத்தும் முறை, இயற்கை முறையில் விதை

அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் பகுதியில் உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் கல்லுாரி மாணவர்கள் சூர்யா, தரணிதரன், நந்தகுமார், தருண்குமார், ஆலன் தங்கச்சன் ஆகியோர் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் தங்கி விவசாய பணிகளை கற்று வருகின்றனர். குட்டிமேய்க்கன்பட்டியில் இயற்கை பூச்சி விரட்டி தயாரித்தல் மற்றும் அதன் பயன்கள், பூக்கள் உதிர்வை கட்டுப்படுத்தும் முறை, இயற்கை முறையில் விதை நேர்த்தி செய்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கமளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X