வாக்காளருக்கு பணம் தர முயன்றவர் மீது வழக்கு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; வாக்காளருக்கு பணம் தர முயன்றவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரி எழில்ராஜன் தலைமையில் கடந்த 3 ம் தேதி மதியம் 1.45 மணியளவில் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவரது சட்டை பாக்கெட்டில் ரூ.16

புதுச்சேரி; வாக்காளருக்கு பணம் தர முயன்றவர் மீது ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்தனர்.புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படை அதிகாரி எழில்ராஜன் தலைமையில் கடந்த 3 ம் தேதி மதியம் 1.45 மணியளவில் உப்பளம் தொகுதி அம்பேத்கர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்தவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அவரது சட்டை பாக்கெட்டில் ரூ.16 ஆயிரம் வைத்திருந்தார். அவர் அதே பகுதி மொய்தீன், 42; வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய கொண்டு வந்தது தெரிந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.பறக்கும் படை அதிகாரி எழில்ராஜன் கொடுத்த புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் கோர்ட் அனுமதி பெற்று மொய்தீன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X