பொது செய்தி

இந்தியா

வெங்கடேஸ்வரா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
வில்லியனுார்; வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.சென்னையை சேர்ந்த இநோவா ஐ சோலுயூஷன்ஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனம் சார்பில் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இநோவா நிறுவன மனிதவள மேலாளர் ஹரிஹரன் மாணவர்களிடம் நேர் காணல் நடத்தி, 20 பேரை தேர்வு

வில்லியனுார்; வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.சென்னையை சேர்ந்த இநோவா ஐ சோலுயூஷன்ஸ் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனம் சார்பில் கல்லுாரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இநோவா நிறுவன மனிதவள மேலாளர் ஹரிஹரன் மாணவர்களிடம் நேர் காணல் நடத்தி, 20 பேரை தேர்வு செய்தார்.தேர்வு பெற்ற மாணவர்களுக்கு வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி ஆணை வழங்கி பாராட்டினார். மேலும் கல்லுாரி முதல்வர் பிரதீப்தேவநேயன், டீன் ஜெயராமன் வாழ்த்தினர். முகாம் ற்பாடுகளை கல்லுாரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஆனந்த்ராஜ் மற்றும் குழுவினர் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X