பொது செய்தி

இந்தியா

293 பேருக்கு கொரோனா

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; புதுச்சேரியில் ஒரே நாளில் 293 பேர் கொரோனா தொற்றால் பாதித்தனர்.புதுச்சேரி முழுவதும் நேற்று முன்தினம் 3,451 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரி பகுதியில் 181 பேர், காரைக்காலில் 87, மாகியில் 15, ஏனாமில் 10 உட்பட 293 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவே, இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாகும்.மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 242 ஆக

புதுச்சேரி; புதுச்சேரியில் ஒரே நாளில் 293 பேர் கொரோனா தொற்றால் பாதித்தனர்.புதுச்சேரி முழுவதும் நேற்று முன்தினம் 3,451 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் புதுச்சேரி பகுதியில் 181 பேர், காரைக்காலில் 87, மாகியில் 15, ஏனாமில் 10 உட்பட 293 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இதுவே, இந்த ஆண்டின் அதிகபட்ச பாதிப்பாகும்.மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 242 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 490 பேர், வீடுகளில் 1,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.நேற்று முன்தினம், 113 பேர் தொற்றில் இருந்து மீண்டனர். குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்து 555 ஆனது. இது வரை கொரோனாவுக்கு 687 பேர் இறந்துள்ளனர். நேற்று முன்தினம் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X