பொது செய்தி

இந்தியா

லாஸ்பேட்டை வேட்பாளருக்கு கொரோனா தொற்று

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
புதுச்சேரி; லாஸ்பேட்டை பா.ஜ., வேட்பாளர் சாமிநாதன் கொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார்.புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன். இவர், லாஸ்பேட்டை சட்ட சபை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். ஓட்டு பதிவு முடிந்து 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. நேற்று அவருக்கு ஜிப்மரில் கொரோனா பரிசோதனை நடந்தது. முடிவில் அவருக்கு கொரோனா தொற்று

புதுச்சேரி; லாஸ்பேட்டை பா.ஜ., வேட்பாளர் சாமிநாதன் கொரோனா தொற்றினால் ஜிப்மர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட் டார்.புதுச்சேரி பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன். இவர், லாஸ்பேட்டை சட்ட சபை தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டார். ஓட்டு பதிவு முடிந்து 2 நாட்களாக காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. நேற்று அவருக்கு ஜிப்மரில் கொரோனா பரிசோதனை நடந்தது. முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அவருடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் மண்ணாடிப்பட்டு தொகுதி பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், காரைக்கால் அ.தி.மு.க., வேட்பாளர் அசனாவை தொடர்ந்து, லாஸ்பேட்டை பா.ஜ., வேட்பாளர் சாமிநாதனும் தொற்றினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X