பொது செய்தி

இந்தியா

ஆஞ்சநேயர் பிறப்பிடம்: உகாதியில் ஆதாரங்கள்

Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (56)
Share
Advertisement
திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை,
Hanuman, birthplace, Tirumala, TTD, ugadi

திருப்பதி : ஆஞ்சநேயர் பிறப்பிடம், திருமலையில் உள்ள அஞ்னாத்திரி மலைத் தொடர் என்பதற்கான ஆதாரங்களை, தெலுங்கு வருடப்பிறப்பான உகாதி அன்று வெளியிட உள்ளதாக, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் குடியிருக்கும் திருமலை, ஆஞ்சநேயரின் பிறப்பிடமாகவும் அடையாளம் காணப்பட உள்ளது. இதுகுறித்து பல புராண இதிகாசங்களை ஆராய்ந்து அறிய, ஆறு பண்டிதர்கள் அடங்கிய குழு ஒன்றை, திருமலை தேவஸ்தானம் அமைத்தது. அவர்களும், பல புராணங்கள், கிரந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து தகவல்களை சேகரித்து உள்ளனர்.


latest tamil news



அதன்படி, ஆஞ்சநேயர், சேஷாசல மலையில் உள்ள அஞ்னாத்திரியில் பிறந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு தகவல்களை, வரும், 13ம் தேதி தெலுங்கு வருட பிறப்பான உகாதி அன்று தேவஸ்தானம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (56)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
12-ஏப்-202111:54:37 IST Report Abuse
I love Bharatham மூடர் கூட்டம் ...மூதாதையர் ..இந்துக்களே ......உங்கள் வம்சம் ...இந்துக்களை ஒரு நாள் காக்கும் ....ஜெய் ஸ்ரீ ராம் ...வந்தே மாதரம் .....பரத் மாத கி ஜெய் .......
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202101:45:54 IST Report Abuse
தல புராணம் அப்படியே என்னோட லட்டு பையை தூக்கிட்டுப் போன வானரத்தையும் கண்டுபிடிச்சி கொடுத்தா நன்னா இருக்கும் 🐒🐒
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
09-ஏப்-202123:08:43 IST Report Abuse
தல புராணம் ஆதார் கா்டுலே இருந்த அட்ரஸை வெச்சி கண்டுபிடிச்சாங்களாம். காட் ப்ராமிஸ். 😂🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X