பொது செய்தி

தமிழ்நாடு

திறனறிவு போட்டி: சங்கராபுரம் அரசுப் பள்ளி மாணவர் முதலிடம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சங்கராபுரம் - மாவட்ட அளவில் நடந்த திறனறிவு போட்டியில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் திறனறிவு போட்டி விழுப்புரத்தில் நடந்தது. இதில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பேரரசு கட்டுரை போட்டியில் முதலிடமும்,மாணவர் விஜய் பேச்சுப் போட்டியில் நான்காம்

சங்கராபுரம் - மாவட்ட அளவில் நடந்த திறனறிவு போட்டியில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் முதலிடம் பெற்றார்.ஒருங்கிணைந்த பள்ளி கல்வி விழுப்புரம் மாவட்டத்தின் சார்பில் திறனறிவு போட்டி விழுப்புரத்தில் நடந்தது. இதில் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் பேரரசு கட்டுரை போட்டியில் முதலிடமும்,மாணவர் விஜய் பேச்சுப் போட்டியில் நான்காம் பரிசும் பெற்றனர்.மாவட்ட அளவில் நடந்த திறனறிவு போட்டியில் கலந்து கொண்டு முதல் மற்றும் நான்காம் பரிசு பெற்ற மாணவர்களை சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சீனிவாசன், உதவி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், தமிழாசிரியர் மதியழகன் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X