காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம்

Added : ஏப் 09, 2021
Share
சங்கராபுரம் - சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம் நடந்தது.ராம பஜனை மண்டலயில் நடந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேச பாகவதர் தலைமை தாங்கினார்.சென்னை பிச்சுமணி பாகவதர், திருவண்ணாமலை கணேஷ் பாகவதர் குழுவிணரால் அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் சீதா கல்யாண வைபவம்

சங்கராபுரம் - சங்கராபுரம் அடுத்த காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் காட்டு வனஞ்சூரில் ஸ்ரீராம நவமி உற்சவம் நடந்தது.ராம பஜனை மண்டலயில் நடந்த நிகழ்ச்சிக்கு வெங்கடேச பாகவதர் தலைமை தாங்கினார்.சென்னை பிச்சுமணி பாகவதர், திருவண்ணாமலை கணேஷ் பாகவதர் குழுவிணரால் அஷ்டபதி, திவ்யநாம பஜனை மற்றும் சீதா கல்யாண வைபவம் நடந்தது.திரளாவ பக்தர்கள் பங்கேற்றனர். மகாதீபாராதனைக்கு பின் சமாராதனை நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X