பொது செய்தி

தமிழ்நாடு

கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் உலக சுகாதார தினத்தையொட்டி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க நிர்வாகி குலோத்துங்கன், வியாபாரிகள் சங்க நிர்வாகி கருணாநிதி தலைமை தாங்கினர்.வணிகர் சங்க பக்கிரிசாமி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், ஹோமியோபதி டாக்டர் பரணிதரன், தில்லை, பாலமுருகன் முன்னிலை

சேத்தியாத்தோப்பு - சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம் சார்பில் உலக சுகாதார தினத்தையொட்டி கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, அரிமா சங்க நிர்வாகி குலோத்துங்கன், வியாபாரிகள் சங்க நிர்வாகி கருணாநிதி தலைமை தாங்கினர்.வணிகர் சங்க பக்கிரிசாமி, அரிமா சங்க மாவட்டத் தலைவர் மணிமாறன், ஹோமியோபதி டாக்டர் பரணிதரன், தில்லை, பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.உலக சுகாதார தினத்தையொட்டி, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். இதில், அரிமா சங்க நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X