விபத்தில் காயமடைந்த பெண் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்தில் காயமடைந்த பெண் சாவு

Added : ஏப் 09, 2021
Share
குறிஞ்சிப்பாடி - விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் அடுத்த கோதண்டராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி கீதா, 40; நேற்று முன்தினம் காலை, கீதாவை பைக்கில் கட்டட வேலைக்கு அழைத்துச் சென்றார்.குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அருகே சென்றபோது, நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த கீதா கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம்

குறிஞ்சிப்பாடி - விபத்தில் காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கடலுார் அடுத்த கோதண்டராமபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி கீதா, 40; நேற்று முன்தினம் காலை, கீதாவை பைக்கில் கட்டட வேலைக்கு அழைத்துச் சென்றார்.குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன்பேட்டை அருகே சென்றபோது, நிலை தடுமாறி பின்னால் அமர்ந்திருந்த கீதா கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கீதா, சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X