சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி கடத்தல்; தந்தை, போலீசில் புகார்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
விருத்தாசலம் - மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார்.விருத்தாசலம், செல்வராஜ் நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 47; இவரது 17 வயது மகளை கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. ஜெயராமன், தனது மகளை திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குப்பன், 25; கடத்திச் சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார்

விருத்தாசலம் - மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் செய்துள்ளார்.விருத்தாசலம், செல்வராஜ் நகர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 47; இவரது 17 வயது மகளை கடந்த 2ம் தேதி முதல் காணவில்லை. ஜெயராமன், தனது மகளை திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் குப்பன், 25; கடத்திச் சென்றதாக கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் குப்பன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X