இன்றைய நிகழ்ச்சி; திருவள்ளூர்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
� ஆன்மிகம் �கடைவெள்ளி உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், கடைவெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம், மாலை, 4:௦௦ மணி, தாயார் உள்புறப்பாடு, ஊஞ்சல், மாலை, 6:30 மணிலலிதா சஹஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சஹஸ்ரநாமம், காலை, 10:௦௦ மணிபிரதோஷ வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை, 4:00 மணி சிவ -

� ஆன்மிகம் �கடைவெள்ளி உற்சவம்வீரராகவர் கோவில், திருவள்ளூர், கடைவெள்ளி உற்சவத்தை முன்னிட்டு, கனகவல்லி தாயாருக்கு திருமஞ்சனம், மாலை, 4:௦௦ மணி, தாயார் உள்புறப்பாடு, ஊஞ்சல், மாலை, 6:30 மணிலலிதா சஹஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், லலிதா சஹஸ்ரநாமம், காலை, 10:௦௦ மணிபிரதோஷ வழிபாடுதீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், பிரதோஷ வழிபாடு, மாலை, 4:00 மணி சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வருக்கு அபிஷேகம், மாலை, 4:30 மணி பஞ்சவர்ணேஸ்வரர் கோவில், ஈக்காடு, பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி வாசீஸ்வரர் கோவில், திருப்பாச்சூர், பிரதோஷ வழிபாடு, மாலை, 4:30 மணி பள்ளி கொண்டீஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி, மாலை, 4:00 மணி ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை, மாலை, 4:00 மணி பரதீஸ்வரர் கோவில், தாராட்சி, மாலை, 4:00 மணி சோளீஸ்வரர் கோவில், பேரம்பாக்கம், மாலை, 4:00 மணி வில்வநாதீஸ்வரர் கோவில், எஸ்.பி.முனுசாமி நகர், கும்மிடிப்பூண்டி, மாலை, 4:00 மணி அகத்தீஸ்வரர் கோவில், பஞ்சேஷ்டி, மாலை, 4:00 மணி சந்திரசேகரேஸ்வரர் கோவில், புது கும்மிடிப்பூண்டி, மாலை, 4:00 மணி.அபிஷேகம்ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி, பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 9:00 மணி, மஹா மங்கள ஆரத்தி, மதியம், 12:00 மணி, ஸ்வஸ்தி பூஜை, இரவு, 7:00 மணிஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, ஆரத்தி: காலை, 6:00 மணி, மதியம், 12:00 மணி, மாலை, 6:00 மணி, இரவு, 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி. மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு பாலாபிஷேகம், காலை, 8:00 மணி, ராகு கால பூஜை, காலை, 10:30 மணி முதல், மதியம், 12:00 மணி வரை, மலர் அலங்காரம் தீபாராதனை, மாலை, 6:00 மணி. தணிகாசலம்மன் கோவில், அக்கைய்யா நாயுடு சாலை, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:30 மணி. வன துர்கையம்மன் கோவில், மடம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை, 9:00 மணி. விஷ்ணு துர்கையம்மன் கோவில், காந்தி நகர், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 8:30 மணி.மண்டலாபிஷேகம்சீதா ராம லட்சுமணாஞ்சனேய சுவாமி கோவில், சிங்கராஜபுரம் கிராமம், திருத்தணி, மண்டலாபிஷேகத்தையொட்டி, சிறப்பு ஹோமம், காலை, 8:00 மணி, மூலவருக்கு அபிஷேகம், காலை, 9:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X