இன்று இனிதாக

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
� ஆன்மிகம் �பிரதோஷ சிறப்பு வழிபாடுஇரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், மாலை, 5:00 மணி. சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை, 5:45 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், காந்தி சாலை, தேரடிஅருகில், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில்,

� ஆன்மிகம் �பிரதோஷ சிறப்பு வழிபாடுஇரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், மாலை, 5:00 மணி. சிம்ம தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், மாலை, 5:45 மணி. காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், காந்தி சாலை, தேரடிஅருகில், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. பர்வதவர்த்தினி அம்பாள் சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. சத்யநாதசுவாமி பிரமராம்பிகை கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி.சிறப்பு அபிஷேகம்பட்சிகளுக்கு அன்னம் வைத்தல், கருட பட்சி கோவில், நாரைமேடு, மல்லியங்கரணை சாலை, உத்திரமேரூர், காலை, 8:00 மணி.அன்னதானம்ராமலிங்க அடிகள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, பல்லவன் நகரம், தொன்மை நகரம் மற்றும் அண்ணா அரிமா சங்கம், பகல், 12:00 மணி.பூரட்டாதி நட்சத்திரம், அஜனுக்கு சிறப்பு அபிஷேகம், 27 நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி. அத்தி ருத்ராட்ச லிங்கேஸ்வரருக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு, மாலை, 5:00 மணி.குருமூர்த்தி சிறப்பு அபிஷேகம் மற்றும் கோ பூஜை, பகுளாதேவி உடனுறை காகபுஜண்டர் குரு கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, சோதியம்பாக்கம்-, பாவூர், காலை, 8:00 மணி.கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், காலை, 10:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X