பொது செய்தி

தமிழ்நாடு

கம்ப்யூட்டர் டேலி இலவச பயிற்சி

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஈரோடு: கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், கம்ப்யூட்டர் டேலி பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வரும், 15 முதல், மே, 21 வரை, வார விடுமுறை நீங்கலாக, 30 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவ, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பயிற்சி பெறலாம். வறுமை

ஈரோடு: கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில், கம்ப்யூட்டர் டேலி பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது. வரும், 15 முதல், மே, 21 வரை, வார விடுமுறை நீங்கலாக, 30 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும். பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி நிறைவில் சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவ, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பயிற்சி பெறலாம். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். 'ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், 2ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஈரோடு - 638 002' என்ற முகவரியில் பயிற்சி நடக்கும். 0424 2400338, 87783 23213, 72006 50604 ஆகிய எண்களில், முன்பதிவு செய்து பயன் பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X