தீக்குளித்த பெண் இறந்த சோகம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீக்குளித்த பெண் இறந்த சோகம்

Added : ஏப் 09, 2021
Share
ஈரோடு: ஈரோட்டில் தீக்குளித்த, மூன்று குழந்தைகளின் தாய் இறந்தார். ஈரோடு, வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் நந்தினி, 26; திருமணமாகி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார். கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, தந்தை கண்ணன் வீட்டருகே வசித்தார். கடந்த மாதம், 31ம் தேதி நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில்,

ஈரோடு: ஈரோட்டில் தீக்குளித்த, மூன்று குழந்தைகளின் தாய் இறந்தார். ஈரோடு, வீரப்பன்சத்திரம், கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் நந்தினி, 26; திருமணமாகி இரு மகள்கள், ஒரு மகன் உள்ளார். கணவனுடன் ஏற்பட்ட மனக்கசப்பால், இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரிந்து, தந்தை கண்ணன் வீட்டருகே வசித்தார். கடந்த மாதம், 31ம் தேதி நள்ளிரவு மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X