மிஷின் வெடித்ததில் காயமடைந்தவர் சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மிஷின் வெடித்ததில் காயமடைந்தவர் சாவு

Added : ஏப் 09, 2021
Share
பவானி: சித்தோடு அருகே, மிஷின் வெடித்ததில் காயமடைந்த ஆப்பரேட்டர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே, காந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; ஈரோடு, மாமரத்துபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். கடந்த மாதம், 23ல் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிளாஸ்டிக் உருகும் மிஷின் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு

பவானி: சித்தோடு அருகே, மிஷின் வெடித்ததில் காயமடைந்த ஆப்பரேட்டர் இறந்தார். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே, காந்தம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன், 34; ஈரோடு, மாமரத்துபாளையத்தில் தனியார் நிறுவனத்தில் மிஷின் ஆப்பரேட்டராக பணிபுரிந்தார். கடந்த மாதம், 23ல் பணியில் ஈடுபட்டிருந்த போது, பிளாஸ்டிக் உருகும் மிஷின் வெடித்ததில் பலத்த காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X