பொது செய்தி

தமிழ்நாடு

'அம்ரித் மஹோத்சவ்' விழா

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ஓமலூர்: இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை, 'அசாடி கா அம்ரித் மஹோத்சவ்' தலைப்பில், 75 வாரங்கள் கொண்டாடும் விழாவை, டில்லியில், பிரதமர் தொடங்கிவைத்தார். அதன்மூலம், கட்டுரை, விழிப்புணர்வு நாடகம், புது திட்டங்களை தொடங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல், 75 விமான நிலையங்களில் கொண்டாட, விமான ஆணையம் அறிவுறுத்தியது. அதில், சேலம் விமான நிலையமும்

ஓமலூர்: இந்தியாவின், 75வது சுதந்திர தினத்தை, 'அசாடி கா அம்ரித் மஹோத்சவ்' தலைப்பில், 75 வாரங்கள் கொண்டாடும் விழாவை, டில்லியில், பிரதமர் தொடங்கிவைத்தார். அதன்மூலம், கட்டுரை, விழிப்புணர்வு நாடகம், புது திட்டங்களை தொடங்குதல் என்பன உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. அதேபோல், 75 விமான நிலையங்களில் கொண்டாட, விமான ஆணையம் அறிவுறுத்தியது. அதில், சேலம் விமான நிலையமும் தேர்வு செய்யப்பட்டது. விமான நிலைய இயக்குனர் ரவீந்திரசர்மா கூறுகையில், ''புது திட்டப்பணி, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X