உணவு காளான் உற்பத்தி: இளைஞர்கள் ஆர்வம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

உணவு காளான் உற்பத்தி: இளைஞர்கள் ஆர்வம்

Added : ஏப் 09, 2021
Share
பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், உணவு காளான் வளர்ப்பு பயிற்சி, நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். உணவு காளான் வகைகள், மருத்துவ குணம், சத்து, படுக்கை தயாரித்தல், பூச்சி, நுண்ணுயிர் கட்டுப்பாடு, அறுவடை, மதிப்பூட்டுதல், வித்து தயாரிப்பு ஆகியவை குறித்து, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுகன்யா கண்ணா, செயல்முறை

பனமரத்துப்பட்டி: சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், உணவு காளான் வளர்ப்பு பயிற்சி, நேற்று நடந்தது. திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார். உணவு காளான் வகைகள், மருத்துவ குணம், சத்து, படுக்கை தயாரித்தல், பூச்சி, நுண்ணுயிர் கட்டுப்பாடு, அறுவடை, மதிப்பூட்டுதல், வித்து தயாரிப்பு ஆகியவை குறித்து, வேளாண் அறிவியல் நிலைய உதவி பேராசிரியர் சுகன்யா கண்ணா, செயல்முறை விளக்கம் அளித்தார். இதில் பங்கேற்ற விவசாயிகள், இளைஞர்கள், பண்ணை மகளிர் உள்ளிட்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X