வாலிபர் போக்சோவில் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் 'போக்சோ'வில் கைது

Added : ஏப் 09, 2021
Share
ஏற்காடு: ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: எட்டு மாதங்களுக்கு முன், செம்ம நத்தத்தில் ஒரு திருமணத்துக்கு சென்றேன். அங்கிருந்து, செம்மநத்தம், வள்ளுவர் நகரை சேர்ந்த ஸ்டீபன், 24, ஓட்டி வந்த காரில், ஏற்காடுக்கு வந்தபோது, ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில்

ஏற்காடு: ஏற்காடு டவுன் பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு: எட்டு மாதங்களுக்கு முன், செம்ம நத்தத்தில் ஒரு திருமணத்துக்கு சென்றேன். அங்கிருந்து, செம்மநத்தம், வள்ளுவர் நகரை சேர்ந்த ஸ்டீபன், 24, ஓட்டி வந்த காரில், ஏற்காடுக்கு வந்தபோது, ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதனால், ஸ்டீபன் மீது, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், நேற்று, அவரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X