அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சாவு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி சாவு

Added : ஏப் 09, 2021
Share
தர்மபுரி: தர்மபுரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி பலியானார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள், 80. இவர், நேற்று முன்தினம், ஆட்டுகாரன்பட்டியிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தர்மபுரி பென்னாகரம் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகம்மாள் மீது மோதி

தர்மபுரி: தர்மபுரி அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், மூதாட்டி பலியானார். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த தண்டுகாரன்பட்டியை சேர்ந்தவர் முருகம்மாள், 80. இவர், நேற்று முன்தினம், ஆட்டுகாரன்பட்டியிலுள்ள தன் உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, தர்மபுரி பென்னாகரம் சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம், முருகம்மாள் மீது மோதி விட்டு, நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த, முருகம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த, தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X