சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி பட்டதாரி வாலிபர் உயிரிழப்பு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சிக்க மாரண்டள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ரஞ்சித்குமார், 21. இவர், டிப்ளோமோ மெக்கானிக் படித்துள்ளார். நேற்று, தன் உறவினரின் ஈமச்சடங்கு காரியத்துக்கு குடும்பத்தோடு ஒகேனக்கல் வந்துள்ளார். அப்போது அவர், மதியம், 2:00, மணிக்கு ஊட்டமலை பரிசல் துறை அருகே குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமானர். தகவலின்படி ஒகேனக்கல்

பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே, சிக்க மாரண்டள்ளியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ரஞ்சித்குமார், 21. இவர், டிப்ளோமோ மெக்கானிக் படித்துள்ளார். நேற்று, தன் உறவினரின் ஈமச்சடங்கு காரியத்துக்கு குடும்பத்தோடு ஒகேனக்கல் வந்துள்ளார். அப்போது அவர், மதியம், 2:00, மணிக்கு ஊட்டமலை பரிசல் துறை அருகே குளித்தபோது, நீரில் மூழ்கி மாயமானர். தகவலின்படி ஒகேனக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் போலீசார், பரிசல் ஓட்டிகளின் உதவியோடு, அவரை தேடினார். மாலை, 6:30 மணிக்கு, அதே பகுதியில், அவர் சடலமாக மீட்கப்பட்டார். ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X