சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போதையில் வாலிபரை தாக்கிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த தொகரப்பள்ளி தாயப்பன் கொட்டாயை சேர்ந்தவர் சுரேஷ், 24. இவர், வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நின்று கொண்டிருந்தார். அப்போது, தொகரப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், 34, அவரது நண்பர்களான விஸ்வா, 22, ரமேஷ், 26, பிரசன்னா, 30, ஆகியோர் அந்த வழியாக, சுடுகாட்டிற்கு படைப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள்,

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த தொகரப்பள்ளி தாயப்பன் கொட்டாயை சேர்ந்தவர் சுரேஷ், 24. இவர், வீட்டின் அருகே, இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு, நின்று கொண்டிருந்தார். அப்போது, தொகரப்பள்ளியை சேர்ந்த சுரேஷ், 34, அவரது நண்பர்களான விஸ்வா, 22, ரமேஷ், 26, பிரசன்னா, 30, ஆகியோர் அந்த வழியாக, சுடுகாட்டிற்கு படைப்பதற்காக சென்று கொண்டிருந்தனர். குடிபோதையில் இருந்த அவர்கள், சுரேஷின் இருசக்கர வாகனத்தில் இருந்த சாவியை எடுத்துள்ளனர். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில், நான்கு பேரும் சேர்ந்து சுரேஷை தாக்கி உள்ளனர். இது குறித்து சுரேஷ் அளித்த புகாரின்படி, மத்தூர் போலீசார், நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து, சுரேஷ், 34, என்பவரை கைது செய்தனர். மேலும், மூன்று பேரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X