கோழி கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட் டம், மத்தூரில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக்கடைகள் உள்ளன. இக்கடைகளின் கழிவுகள் தர்மபுரி, திருப்பத்தூர் சாலை மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி சாலையிலுள்ள மத்தூர் ஏரிக்கரையில் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு பின் தீ வைத்து விடுகின்றனர். இதனால், சாலையில் புகையுடன் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலை வழியாக

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட் டம், மத்தூரில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சிக்கடைகள் உள்ளன. இக்கடைகளின் கழிவுகள் தர்மபுரி, திருப்பத்தூர் சாலை மற்றும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி சாலையிலுள்ள மத்தூர் ஏரிக்கரையில் மூட்டை மூட்டையாக கொட்டி விட்டு, இரண்டு, மூன்று நாட்களுக்கு பின் தீ வைத்து விடுகின்றனர். இதனால், சாலையில் புகையுடன் துர்நாற்றம் வீசுகிறது. இந்த சாலை வழியாக செல்வோர், இதனால் அவதிக்குள்ளாவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X