பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 334 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, நாமக்கல்ஆண்டவர் நகரை சேர்ந்த, 29 வயது ஆண், தில்லைபுரத்தை சேர்ந்த, 22 வயது ஆண், ஆர்.பி.,

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று, ஒரே நாளில், 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 334 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நேற்று, நாமக்கல்ஆண்டவர் நகரை சேர்ந்த, 29 வயது ஆண், தில்லைபுரத்தை சேர்ந்த, 22 வயது ஆண், ஆர்.பி., புதூரை சேர்ந்த, 35 வயது ஆண், அண்ணாநகரை சேர்ந்த, 25 வயது ஆண், தில்லை நகரை சேர்ந்த, 46 வயது ஆண், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, 28 வயது ஆண் மற்றும் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 17 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 334 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X