கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு: வீணாகும் தாமிரபரணி குடிநீர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு: வீணாகும் தாமிரபரணி குடிநீர்

Added : ஏப் 09, 2021
Share
விருதுநகர்: விருதுநகரில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து வீணாகி வருகிறது.விருதுநகர் அருகே நடுவப்பட்டியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கண்மாயில் மறு கால் பாய்வது போல் ஓடுகிறது. இதனால் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. கோடையில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடி

விருதுநகர்: விருதுநகரில் கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகரித்த நிலையில் தாமிரபரணி குடிநீர் குழாய்கள் ஆங்காங்கே உடைந்து வீணாகி வருகிறது.விருதுநகர் அருகே நடுவப்பட்டியில் தாமிரபரணி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி கண்மாயில் மறு கால் பாய்வது போல் ஓடுகிறது. இதனால் நாளொன்றுக்கு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகிறது. கோடையில் குடிநீர் பஞ்சம் தலை விரித்தாடி வருவதால் குடிநீர் விநியோகம் 10 நாள், 20 நாளுக்கு ஒருமுறை என உள்ளது. நகராட்சி மக்கள் தாமிரபரணி குடிநீரை நம்பி உள்ளனர். குழாய் உடைப்பால் குடிநீர் வீணாகி வருவதை குடிநீர் வடிகால் வாரியம் தடுத்து குடிநீர் விநியோகத்தை சீர்படுத்த வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X