சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அடிதடி வழக்கில் 4 பேருக்கு சிறை

Added : ஏப் 09, 2021
Share
Advertisement
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் ஈடுபட்ட நான்கு பேருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் ராசிபுரம் அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில், 2016 ஏப்ரல், 15ல் நடந்த திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு பேர் காயமடைந்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கானது ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே, கோவில் திருவிழாவில் அடிதடி தகராறில் ஈடுபட்ட நான்கு பேருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார் ராசிபுரம் அருகே, கவுண்டம்பாளையம் பகுதியில், 2016 ஏப்ரல், 15ல் நடந்த திருவிழாவில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. நான்கு பேர் காயமடைந்தனர். ராசிபுரம் போலீசார் விசாரித்தனர். இந்த வழக்கானது ராசிபுரம் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில், சுப்ரமணி, 60, அவரது மகன்கள் கனகராஜ், 35, கவுரிசங்கர், 28 சுப்ரமணியின் தம்பி கந்தசாமி, 40, ஆகியோருக்கு ஐந்தாண்டு ஆண்டு சிறை தண்டனை, தலா, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X