மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்திறப்பு குறைப்பு

Added : ஏப் 09, 2021
Share
மேட்டூர்: மேட்டூர் அணை குடிநீர் நீர்திறப்பு, வினாடிக்கு, 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜன., 28ல், டெல்டா பாசன நீர்திறப்பு, நிறுத்தப்பட்ட நிலையில், கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு, அணையில் இருந்து, வினாடிக்கு, 1,500 கனஅடி நீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை, 10:00 மணி முதல், நீர் திறப்பு, வினாடிக்கு, 1,200 கனஅடியாக

மேட்டூர்: மேட்டூர் அணை குடிநீர் நீர்திறப்பு, வினாடிக்கு, 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த ஜன., 28ல், டெல்டா பாசன நீர்திறப்பு, நிறுத்தப்பட்ட நிலையில், கரையோர மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கு, அணையில் இருந்து, வினாடிக்கு, 1,500 கனஅடி நீர், காவிரியாற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை, 10:00 மணி முதல், நீர் திறப்பு, வினாடிக்கு, 1,200 கனஅடியாக குறைக்கப்பட்டது. அணை நீர்மட்டம், 98.61 அடி, நீர்இருப்பு, 63.05 டி.எம்.சி., இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X