பொது செய்தி

தமிழ்நாடு

தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?

Updated : ஏப் 09, 2021 | Added : ஏப் 09, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
சென்னை: தமிழக தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அவசரமாக டில்லி கிளம்பி சென்றுள்ளனர். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது. தமிழக டிஜிபி திரிபாதி, அரசு உள்துறை இணை செயலர் முருகன் ஆகியோர் காலை ஏர் இந்தியா விமானத்தில் டில்லி கிளம்பி சென்றனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், உள்துறை செயலர் பிராபகர் இருவரும் தனியார் விமானம் மூலம் டில்லி கிளம்பி
தலைமை செயலர், டிஜிபி, திரிபாதி, ராஜிவ் ரஞ்சன்,

சென்னை: தமிழக தலைமை செயலர், டிஜிபி, உள்துறை செயலர் அவசரமாக டில்லி கிளம்பி சென்றுள்ளனர். இது பல்வேறு யூகங்களை கிளப்பி உள்ளது.
தமிழக டிஜிபி திரிபாதி, அரசு உள்துறை இணை செயலர் முருகன் ஆகியோர் காலை ஏர் இந்தியா விமானத்தில் டில்லி கிளம்பி சென்றனர். தொடர்ந்து தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், உள்துறை செயலர் பிராபகர் இருவரும் தனியார் விமானம் மூலம் டில்லி கிளம்பி சென்றனர்.


latest tamil news



சமீபத்தில் தேர்தல் முடிந்த நிலையில், உயர் அதிகாரிகள் டில்லி சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசின் அழைப்பின் பேரில், இவர்கள் டில்லி சென்றுள்ளதாக தெரிகிறது.
வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக முக்கிய ஆலோசனை நடத்த அதிகாரிகள் டில்லி சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் பதவி உயர்வு தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
10-ஏப்-202113:55:56 IST Report Abuse
Milirvan சர்த்தான்.. கவர்னர் ஆட்சிதான் போல..
Rate this:
Cancel
வடநாட்டு அடிமாடு வேஸ்ட் பெல்லோ
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
10-ஏப்-202105:58:18 IST Report Abuse
Charles OPS/EPS இருவர் கூட்டணியை சரியை கவனிக்கலையோ என்னவோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X