சச்சான் கொலை வழக்கு : சி.பி.ஐ. விசாரணை

Updated : ஜூலை 13, 2011 | Added : ஜூலை 13, 2011
Share
Advertisement

லக்னோ : உத்தரபிரதேச மாநில மருத்துவ அதிகாரி சச்சான் கொலை வழக்கை, சிபிஐ விசாரிக்க உ.பி., அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த கோரிக்கையை பா.ஜ. கட்சி நேற்றே வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X