சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாத தாக்குதல் : உறுதி செய்தது உள்துறை அமைச்சகம்

Added : ஜூலை 13, 2011
Share
Advertisement

மும்பை : மும்பையின் மூன்று வெவ்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும், 4 பேர் இறந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இது பயங்கரவாத தாக்குதல் என்பதை மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X