பொது செய்தி

தமிழ்நாடு

எனக்கு திருமணமா? நடிகை மறுப்பு!

Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:நடிகை சுனைனாவுக்கு திருமணம் என பரவிய தகவலை, அவர் மறுத்துள்ளார்.காதலில் விழுந்தேன் படம் வாயிலாக அறிமுகமானவர், சுனைனா. நீர் பறவை, வம்சம், சமர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த, சில்லுக் கருப்பட்டி, ட்ரீப் படங்கள் வெளியாகின.இந்நிலையில், சுனைனாவுக்கு திருமணம் என பரவிய தகவலை, அவர் மறுத்துள்ளார். அவரது பேட்டி:எனக்கு திருமணம் என, வெளியாகும்
 எனக்கு திருமணமா? நடிகை மறுப்பு!

சென்னை:நடிகை சுனைனாவுக்கு திருமணம் என பரவிய தகவலை, அவர் மறுத்துள்ளார்.

காதலில் விழுந்தேன் படம் வாயிலாக அறிமுகமானவர், சுனைனா. நீர் பறவை, வம்சம், சமர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடித்த, சில்லுக் கருப்பட்டி, ட்ரீப் படங்கள் வெளியாகின.இந்நிலையில், சுனைனாவுக்கு திருமணம் என பரவிய தகவலை, அவர் மறுத்துள்ளார்.

அவரது பேட்டி:எனக்கு திருமணம் என, வெளியாகும் தகவல்கள் அனைத்தும் வதந்தியே. திருமணம் செய்து கொள்ளும் திட்டம், தற்போது இல்லை. சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறேன். தெலுங்கில், ராஜராஜ சோரா படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்க, பேச்சு நடக்கிறது. திருமண பேச்சை ஒத்திவைத்து விட்டு, படங்கள் தொடர்பாக பேசுங்கள்.இவ்வாறு, சுனைனா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-ஏப்-202112:41:39 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நல்ல விளம்பரம் சினைனா சாரி சுனைனா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X