பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கொரோனா கிட்: மலேசியத் தொழிலதிபர் தாராளம்

Updated : ஏப் 10, 2021 | Added : ஏப் 10, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் குரானா தடுப்பு கிட்டை மலேசிய தொழிலதிபர் இலவசமாக வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார் இவர் மலேசியாவில் தொழில் அதிபராக உள்ளார் இந்நிலையில் மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பு பயிலும் சுமார் 4000 மாணவர்களுக்கு மாஸ் சானிடைசர், சோப் ஆகிய

பெரம்பலூர் : பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் அனைத்து மாணவர்களுக்கும் குரானா தடுப்பு கிட்டை மலேசிய தொழிலதிபர் இலவசமாக வழங்கினார்.



latest tamil news


பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பிரகதீஷ் குமார் இவர் மலேசியாவில் தொழில் அதிபராக உள்ளார் இந்நிலையில் மாவட்டத்தில் பள்ளிகளில் பிளஸ் டூ வகுப்பு பயிலும் சுமார் 4000 மாணவர்களுக்கு மாஸ் சானிடைசர், சோப் ஆகிய பொருட்கள் அடங்கிய கொரோனா நோய்தொற்று தடுப்பு உபகரணங்களை இலவசமாக வழங்கினார்

பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில் அப்பள்ளியில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார் இதைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் பயிலும் பிளஸ் டூ மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை மலேசிய தொழிலதிபர் பிரகதீஷ் குமாரின் அப்பா சூரிய பிரகாசம் பெரம்பலூர் சிஇஓ., நேர்முக உதவியாளர் சிதம்பரத்திடம் வழங்கினார்.


latest tamil news




மலேசிய தொழிலதிபர் பிரதீப்குமார் ஏற்கனவே கொரோனா பரவிய காலத்தில் மலேசியாவில் சிக்கிக் கொண்ட தமிழர்களை தனது சொந்த செலவில் விமான மூலம் தமிழகத்திற்கு அழைத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
11-ஏப்-202113:00:50 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இவரை விட பணக்காரர்களாக அங்கே பல மூர்க்க தொழில் அதிபர்கள் இருக்காங்க அவனுகளுக்கு இந்த நல்ல மனசு வரலை
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
11-ஏப்-202111:01:12 IST Report Abuse
vasan வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Murugan - Bandar Seri Begawan,புருனே
10-ஏப்-202122:54:17 IST Report Abuse
Murugan வாழ்க நண்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X