பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல் காரணமாக திருமலையில் இலவச தரிசனம் ரத்து

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
திருப்பதி: கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசனம், நாளை முதல், ரத்து செய்யப்பட்டுள்ளது.நாடு முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, நாளை முதல், இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக, திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன
tirupathi, dharsan, cancel, free, திருப்பதி, இலவச தரிசனம், ரத்து, கொரோனா பரவல்

திருப்பதி: கொரோனா பரவல் காரணமாக, திருமலை ஏழுமலையான் கோவிலில், இலவச தரிசனம், நாளை முதல், ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இதன்படி, நாளை முதல், இலவச தரிசனம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதற்காக, திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் அளிக்கப்படுவது திங்கள் முதல் நிறுத்தப்படுகிறது.

விரைவு தரிசன டிக்கெட் உள்ளிட்ட ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.திருமலைக்கு வரும் பக்தர்கள் தகுந்த சுகாதார முன்னெச்சரிக்கையுடன் வர வேண்டும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-ஏப்-202114:09:35 IST Report Abuse
S.Baliah Seer திருவேங்கடனுக்கும் கொரோன முக கவசம் போட வேண்டும்.
Rate this:
Cancel
11-ஏப்-202107:37:03 IST Report Abuse
ஆப்பு காசு குடுத்து சாமி கும்புடுங்கோ... கொரோனா பரவாது. எல்லாம் ஓசீல வேணும்னா முடியாது. தற்போது கொரோனா வேணும்னா ஃப்ரீயா கிடைக்கலாம்.
Rate this:
Cancel
SAPERE AUDE -  ( Posted via: Dinamalar Android App )
11-ஏப்-202107:18:00 IST Report Abuse
SAPERE AUDE ஏதோ ஒரு காரணம் சொல்லி சம்பாதிக்க வேண்டும். திருக்கோயில்களில் டிக்கட் வைத்து பக்தர்களை சாமி தரிசனத்திற்கு அனுமதி என்ற முறையை ஒழிக்க முயற்சி எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X