பொது செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' முறை மீண்டும் அமல்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை அமலில் உள்ளது. தற்போது வெளிமாநில பயணியருக்கும் 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது. அதன்படி கர்நாடகா, ஆந்திரா,

சென்னை : கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.



latest tamil news



சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை அமலில் உள்ளது. தற்போது வெளிமாநில பயணியருக்கும் 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.


latest tamil news



அதன்படி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து விமானங்களில் சென்னை வரும் பயணியர், தமிழக அரசிடம் இருந்து 'இ - பாஸ்' பெற வேண்டும். 'இ - பாஸ்' இல்லாமல் வரும் பயணியரை கொரோனா பரிசோதனைக்கு பின் வெளியேற அனுமதிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சோணகிரி - குன்றியம்,இந்தியா
11-ஏப்-202117:25:32 IST Report Abuse
சோணகிரி மறுபடியும் முதல்ல இருந்து...
Rate this:
Cancel
Balakrishnan Kamesh - tiruvarur,இந்தியா
11-ஏப்-202113:40:13 IST Report Abuse
Balakrishnan Kamesh கை மீறி போக ஆரம்பித்து விட்டது , கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டிய காலங்களில் கூட்டம் போட்டு கோட்டை விட்டாச்சு .. வெள்ளம் தலைக்கு மேல போயாச்சு ... போனவாரம் ஜான் போச்சு இந்த வரம் முழம் போவுது .. அப்புறம் அடி கணக்குல போவும் .. கடவுள் விட்ட வழி என உக்கார வேண்டியதுதான் .. உண்மை எப்போவும் கசக்க தான் செய்யும் ..
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
11-ஏப்-202108:08:54 IST Report Abuse
Nithya Kann ketta piragu sooriya namaskaram
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X