இ - பாஸ் முறை மீண்டும் அமல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இ - பாஸ்' முறை மீண்டும் அமல்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (3)
Share
சென்னை : கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை அமலில் உள்ளது. தற்போது வெளிமாநில பயணியருக்கும் 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது. அதன்படி கர்நாடகா, ஆந்திரா,

சென்னை : கொரோனா தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.



latest tamil news



சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணியருக்கு 'இ - பாஸ்' முறை அமலில் உள்ளது. தற்போது வெளிமாநில பயணியருக்கும் 'இ - பாஸ்' முறை கட்டாயமாகி உள்ளது.


latest tamil news



அதன்படி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து விமானங்களில் சென்னை வரும் பயணியர், தமிழக அரசிடம் இருந்து 'இ - பாஸ்' பெற வேண்டும். 'இ - பாஸ்' இல்லாமல் வரும் பயணியரை கொரோனா பரிசோதனைக்கு பின் வெளியேற அனுமதிக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X