மே.வங்கத்தில் இனப்படுகொலை: மம்தா கோபம்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
கோல்கட்டா: மே.வங்கத்தில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.மேற்கு வங்கத்தின், கூச்பெஹாரில் , நேற்று நடந்த4ம் கட்ட தேர்தல் வன்முறையில், பாதுகாப்பு படையினர் சுட்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: இது இனப்படுகொலை. புல்லட்களை அவர்கள் வீசியுள்ளனர். காலிலோ அல்லது உடம்பின் கீழ்
WEST BENGAL, MAMATA, MAMATA BANAREJEE, NARENDRA MODI, MODI, AMIT SHAH, PRIME MINISTER, HOME MINISTER, CHIEF MINISTER, BENGAL,  மேற்கு வங்கம், மம்தா, மம்தா பானர்ஜி, நரேந்திர மோடி, மோடி, அமித்ஷா, பிரதமர், உள்துறை அமைச்சர்,  முதல்வர்

கோல்கட்டா: மே.வங்கத்தில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது இனப்படுகொலை என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்து உள்ளார்.
மேற்கு வங்கத்தின், கூச்பெஹாரில் , நேற்று நடந்த4ம் கட்ட தேர்தல் வன்முறையில், பாதுகாப்பு படையினர் சுட்டதில், நான்கு பேர் உயிரிழந்தனர்.


latest tamil news


இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: இது இனப்படுகொலை. புல்லட்களை அவர்கள் வீசியுள்ளனர். காலிலோ அல்லது உடம்பின் கீழ் பகுதியிலோ சுட்டிருக்கலாம். ஆனால், கழுத்து அல்லது நெஞ்சு பகுதிகளை புல்லட் தாக்கியது. திறமையற்ற பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ள திறமையற்ற அரசு. மே.வங்கத்தை பிடிக்க அவர்கள் தினமும் வருகின்றனர். உங்களை வரவேற்கிறோம். உங்களை தடுக்கவில்லை. ஆனால், நீங்கள் மக்களை மிரட்டுவதை விட்டுவிட்டு, மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
12-ஏப்-202105:55:36 IST Report Abuse
Thirumurugan இதுமாதிரி அரசாங்க கைப்பாவையான தேர்தல் கமிஷனை எப்பொழுதும் பார்த்ததில்லை. நடுவண் அரசின் அராஜக ஆட்சிக்கு எப்பொழுது முடிவு வருமோ? மதச்சார்பற்ற ஆட்சிக்கு இந்த நடுவண் அரசு கல்லறை கட்டிவிட்டது.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
11-ஏப்-202123:43:32 IST Report Abuse
Vittalanand அம்மணி ! கால் கட்டை எப்போ அவிழ்க்க போறீங்க ?
Rate this:
Cancel
Srinivasan Krishnamoorthi - CHENNAI,இந்தியா
11-ஏப்-202122:56:27 IST Report Abuse
Srinivasan Krishnamoorthi May be dead are /rohingia community so using word இன படு கொலை இவர்கள் பூத்தை தேர்தல் போல பிடிக்க TMC பயன் படுத்தி இருக்கும் wb படித்த ஜனங்கள் வீல் சேர் நாடகம் எடு படாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X