மே.வங்கத்தில் அரசியல் வன்முறைக்கு முடிவு: அமித்ஷா உறுதி

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
கோல்கட்டா : மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.மே.வங்கத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடியா மாவட்டம் சாந்திபூரில் பா.ஜ., சார்பில் பேரணி நடந்தது. இதில், மத்திய உள்துறை
WEST BENGAL, AMIT SHAH, HOME MINISTER, HOME MINISTER AMIT SHAH, BJP, MAMATA, MAMATA BANARJEE, ELECTION, POLL, VIOLANCE,  அமித்ஷா, மேற்கு வங்கம், மே.வங்கம், உள்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மம்தா, மம்தா பானர்ஜி, முதல்வர், தேர்தல், அரசியல், வன்முறை,

கோல்கட்டா : மே.வங்கத்தில் பா.ஜ., ஆட்சி அமைந்ததும் அரசியல் மற்றும் தேர்தல் தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

மே.வங்கத்தில் 4 கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 5ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாடியா மாவட்டம் சாந்திபூரில் பா.ஜ., சார்பில் பேரணி நடந்தது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


latest tamil news



இதன் பின்னர் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது: நேற்று நடந்த 4ம் கட்ட தேர்தலில் 4 பேர் சுட்டு கொல்லப்பட்டது தவிர, மே.வங்கத்தில் தேர்தல் அமைதியாக நடந்துள்ளது. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும் தேர்தல் மற்றும் அரசியல் தொடர்பான வன்முறை சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என உறுதி அளிக்கிறேன். மம்தாவிற்கு, இந்த 4 பேரை நினைத்துதான் கவலை. ஆனந்த் பர்மன் குறித்து அவர் கவலைப்படவில்லை. காரணம் ஆனந்த் பர்மன் ராஜ்வன்சி சமுதாயத்தை சேர்ந்தவர். மம்தாவின் திருப்திபடுத்தும் அரசியலுக்கு அவர் பொருத்தமானவர் அல்ல. இது போன்ற அரசியல் கலாசாரம் மேற்கு வங்கத்திற்கு உகந்தது அல்ல. ஆனந்த் பர்மன் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவித்து, தனது பேச்சிற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க மம்தாவிற்கு இன்னும் நேரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
12-ஏப்-202105:48:50 IST Report Abuse
Raj முதலில் கொரோனவை முடிங்கோஜி. பிறகு பாட்டி கதைகளை பேசலாம்.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஏப்-202100:06:16 IST Report Abuse
Ramesh R சீனாக்காரன் காண்பித்தான் அல்லவா ...........
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஏப்-202100:04:25 IST Report Abuse
Ramesh R இதை சொல்வது.........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X