பொது செய்தி

இந்தியா

3வது டோஸ் தடுப்பூசி மேலும் பலனளிக்குமா?: பாரத் பயோடெக் சோதனை

Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி: 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா என்ற ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் சோதனையை துவக்கியுள்ளது.இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
BharathBiotech, ThirdDose, CovidVaccine, Immunity, Covaxin, கோவாக்சின், பாரத் பயோடெக், கொரோனா, தடுப்பூசி,

புதுடில்லி: 3வது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்குமா என்ற ஆய்வை பாரத் பயோடெக் நிறுவனம் சோதனையை துவக்கியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் 81 சதவீத சிறப்பான செயல்திறன் கொண்டதாக ஏற்கெனவே நடந்த சோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், இந்த மருந்தின் செயல்திறனை மேலும் அதிகரிக்கத் தேவையான ஆய்வுகளை மத்திய அரசின் அனுமதியோடு பாரத் பயோடெக் நிறுவனம் துவங்கியுள்ளது. ஏற்கெனவே 3ம் கட்ட சோதனையில் 27 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்து சோதனை செய்யப்பட்டது. அவர்களை கொண்டே 3வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் வாழ்நாள் முழுவதும் எதிர்ப்பாற்றல் கிடைக்குமா என கண்டறியும் சோதனை நடத்தப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202104:45:47 IST Report Abuse
ஆப்பு போற போக்குல மாசம் ஒரு முறை தடுப்பூசி போடுவாங்க போலிருக்கு.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202122:49:27 IST Report Abuse
தல புராணம் மருந்து வேலை செய்யுமா, எப்படி வேலை செய்யும், எப்படி பிரயோகம் பண்ணனும், எவ்வளவு டோஸ் தரணும், எந்த வயதினருக்கு ஆபத்தில்லை - என்ற ஆய்வுகளை செய்யவேண்டிய அளவிற்கு ஒழுங்காக செய்யாமல், அரசியல் பலத்துடன் மக்களின் மேலே பரிசோதனை செய்யப்படும் ஒரு மருந்து.. இரண்டு டோஸ் எடுத்த பிறகும் கொரோனா வந்தவர்கள் ஏராளம். ஒரு டோஸ் எடுத்து இரண்டாவது டோஸ் எடுப்பதற்குள் இறந்தவர்களுக்கு ஏராளம்.. ஒரு டோஸுக்கும், மறு டோஸுக்கும் நடுவில் எவ்வளவு நாள் இடைவெளி இருந்தால் நல்லது என்று கேட்டால் 4 வாரத்திலிருந்து 12 வாரம் வரை என்று வகைதொகை இல்லாத ஒரு வரம்பு. நடுவில் மருந்து இல்லை என்று ஒரு குண்டு. ஊசி போட்டவுடன் தன்னோட படத்துடன் ஒரு சான்று கொடுக்கவேண்டும் என்ற ஒரே அடிப்படையுடன் வெளிவந்த மருந்து. மருந்து வேலை செய்யலைன்னு புகார்கள் அதிகமானவுடன், இப்போ மூணாவது டோஸ் போட்டால் ஆயுள் பரிந்தியம் வராது என்று ஒரு ஆய்வே இல்லாத அண்டப்புளுகு.. ஆயுள் பரிந்தியம் நோய் வராது சரி, அதுக்கு ஊசி போட்டுக்கிட்டவன் உசிரோடு இருக்கணுமே ? அதுக்கு எந்த உத்தரவாதமும் தரமாட்டானுங்க..
Rate this:
Cancel
11-ஏப்-202121:28:09 IST Report Abuse
viswanathan  mumbai plz tell all side effects to people
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X