கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை: ராகுல் புகார்

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகளும் போதிய அளவில் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்து உள்ளார்.இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய தடுப்பூசி இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள்
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. தடுப்பூசிகளும் போதிய அளவில் இல்லை என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. போதிய தடுப்பூசி இல்லை. வேலைவாய்ப்பு இல்லை. விவசாயிகள், தொழிலாளர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை. சிறு குறு நடுத்தர தொழிலாளர்கள் பாதுகாப்பாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினர் திருப்தியாக இல்லை. மொத்தத்தில் சாமான்ய மக்களை சிரமப்படுத்துகிறோம் எனக்கூறி உள்ளார்.
latest tamil news


மற்றொரு டுவிட்டில், பேரழிவை ஏற்படுத்தும் கொரோனாவின் 2வது அலை வீசும் நிலையில், சிபிஎஸ்இ தேர்வு நடத்துவதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கு முன்னர் அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்த வேண்டும். இன்னும் எத்தனை நாள், இந்திய இளைஞர்களின் எதிர்காலத்துடன் மத்திய அரசு விளையாட போகிறது என தெரிவித்து உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
11-ஏப்-202123:28:13 IST Report Abuse
srinivasan 60kg if lies
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
11-ஏப்-202123:25:21 IST Report Abuse
srinivasan Irresponsible bachelor in the family. A pandemic will take few years to subside after few peaks. Ultimately immunity will be achieved. This is the view of epidemiologist' view
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஏப்-202123:16:16 IST Report Abuse
Sriram V Stop crying, do something good for country. Otherwise keep quiet till next எலேச்டின் We know that you will escape for one month after election is over
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X