பொது செய்தி

இந்தியா

ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனாலும்,
Remdesivir, India, Bans_Export, AntiViral, Drug, ரெம்டெசிவர், இந்தியா, ஏற்றுமதி, தடை, மத்திய அரசு

புதுடில்லி: கொரோனா சிகிச்சைக்கான ரெம்டெசிவிர் மருந்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது.

இந்தியாவில் கொரோனா 2வது அலையின் தாக்கத்தால் நாடு முழுவதும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தொற்று பரவலை தடுக்க பல்வேறு மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.


latest tamil news


ஆனாலும், இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மருந்தின் தேவையை கருத்தில் கொண்டு, கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் ஊசி மருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து முக்கிய பங்காற்றி வருவதால், உள்நாட்டில் தேவை அதிகரிக்கும் எனக்கருதி மத்திய அரசு தடை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஏப்-202123:47:11 IST Report Abuse
ஆப்பு மருந்துக்கு பதில் வெளக்கு அனுப்பலாம். கைதட்டி, வெளக்கேத்தச் சொல்லலாம். இங்கே சூப்பரா ஒர்க் அவுட் ஆச்சே...
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
11-ஏப்-202122:03:41 IST Report Abuse
தல புராணம் ரெண்டு வாரமாக ஏற்றுமதியை நிறுத்தச்சொல்லி மன்றாடினார்.. மன்னர் செவி மடுக்கவில்லை.. வங்காளத்தில் தேர்தலுக்கு பங்கம் வந்துவிடும் அபாயம்.. மன்னர் வேடம் மாற்றிக்கொண்டார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X