பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்கள் அண்ணாமலை, ஆனந்தனுக்கு கொரோனா

Updated : ஏப் 11, 2021 | Added : ஏப் 11, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
கரூர்: அரவக்குறிச்சி, பல்லடம் தொகுதி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆன நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடந்து முடிந்துள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர் அண்ணாமலை. இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதே போன்று பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க, வேட்பாளரும் முன்னாள்

கரூர்: அரவக்குறிச்சி, பல்லடம் தொகுதி வேட்பாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி ஆன நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



நடந்து முடிந்துள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டவர் அண்ணாமலை. இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதே போன்று பல்லடம் தொகுதியில் அ.தி.மு.க, வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ஆனந்தனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.


latest tamil news




இதனையடுத்து இவர்கள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளனர். மேலும் பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தனது டுவிட்டர் பதிவில், ‛என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், சோதனை மேற்கொள்ள வேண்டுகிறேன்,' எனப் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ketheesh Waran - Bangalore,இந்தியா
12-ஏப்-202111:44:19 IST Report Abuse
Ketheesh Waran அண்ணாமலையிடம் இருந்து குஷ்பூ, குஷ்பூ இடமிருந்து சுந்தர் சி க்கு தொற்றியுள்ளது. பாவம் சுந்தர் சி
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
13-ஏப்-202110:42:16 IST Report Abuse
 Muruga Velவீட்டுல தனிமை படுத்திக்கோங்க ... .....
Rate this:
Cancel
Raj - Namakkal,சவுதி அரேபியா
12-ஏப்-202111:30:58 IST Report Abuse
Raj நல்ல சேதி வரட்டும்
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
12-ஏப்-202110:32:30 IST Report Abuse
periasamy சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X