உற்சாகத்தில் பா.ஜ., தலைவர்கள்!

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (109)
Share
Advertisement
புதுடில்லி: தமிழக தேர்தல் நிலவரம் குறித்து உளவுத் துறை அளித்த அறிக்கையால், மிகவும் உற்சாகமாகி விட்டனர், பா.ஜ., மேலிட தலைவர்கள். 'தற்போதைய ஆட்சியே தொடரும்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாம்.'தேர்தல் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார் அமித் ஷா' என்கின்றனர், பா.ஜ.,

புதுடில்லி: தமிழக தேர்தல் நிலவரம் குறித்து உளவுத் துறை அளித்த அறிக்கையால், மிகவும் உற்சாகமாகி விட்டனர், பா.ஜ., மேலிட தலைவர்கள். 'தற்போதைய ஆட்சியே தொடரும்' என, அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாம்.



latest tamil news


'தேர்தல் முடிவுகள் வெளியான பின், தமிழகத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். ஒரு பெரிய திட்டத்தை வைத்துள்ளார் அமித் ஷா' என்கின்றனர், பா.ஜ., வினர். தேர்தலுக்கு ஒரு நாள் முன், தமிழக தினசரிகளில் முதல் பக்கம் பரபரப்பான விளம்பரங்கள் வெளியாகி, தி.மு.க.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்த விளம்பர யுக்தியை, அ.தி.மு.க., வுக்கு கூறியது, குஜராத் பிரபலம் ஒருவராம். 'இப்படித் தான் ஏற்கனவே, தேர்தல் சமயத்தில் விளம்பரம் கொடுத்து, குஜராத்தில், காங்கிரசை, பா.ஜ., ஒழித்து விட்டது' என்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (109)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சு செல்வகுமார் - சென்னை,இந்தியா
19-ஏப்-202115:33:15 IST Report Abuse
சு செல்வகுமார் திருடர்கள் தங்களைப் போலவே அனைவரையும் அளப்பார்கள். பாஜக 12 வருட ஆட்சியில் இது வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை கூட ஆர்ட்டிககிள் 356 பயன் படுத்தி கலைக்கவல்லை இதுவே ஜனநாயகத்தின் மேல் அக்கட்சியின் நம்பிக்கை ஆனால் எதிர் தரப்பினர் நேர்மாறான வர்கள்
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
17-ஏப்-202111:24:57 IST Report Abuse
dina EVM மேல நம்பிக்கையோ?.. எலெக்ஸ்ன் கமிஷனை நம்ப முடியாது.....சூபிரீம் கோர்ட் போல அவர்கள் பிஜேபி கைப்பாவை ஆகி விட்டனர். ஒருவேளை அதி மு க 100 seat மேல எடுத்தா பாதி பேர் பிஜேபி இல் அடைக்கலமாகலாம் ..ஓபிஎஸ் ...இந்த வேலையை தன் பையனை வைத்து கூட செய்யலாம். மக்கள் சும்மா இருந்தால் எல்லா வித நாடகமும் பிஜேபி நடத்தும் ....இனி பேருக்கு தான் ஜனநாயகம் போல.
Rate this:
TamilArasan - Nellai,இந்தியா
17-ஏப்-202123:02:55 IST Report Abuse
TamilArasanகதறல் இப்பவே ஆரம்பம்..அப்படி என்றால் பஞ்சாபி, ராஜஸ்தான், டெல்லி வெற்றியும் EVM வெற்றிதானா...?...
Rate this:
Cancel
TechT - Bangalore,இந்தியா
14-ஏப்-202100:33:39 IST Report Abuse
TechT BJP சொல்றதை பார்த்த EVM மேல நம்பிக்கையோ?.. எலெக்ஸ்ன் கமிஷனை நம்ப முடியாது.....சூபிரீம் கோர்ட் போல அவர்கள் பிஜேபி கைப்பாவை ஆகி விட்டனர். ஒருவேளை அதி மு க 100 seat மேல எடுத்தா பாதி பேர் பிஜேபி இல் அடைக்கலமாகலாம் ..ஓபிஎஸ் ...இந்த வேலையை தன் பையனை வைத்து கூட செய்யலாம். மக்கள் சும்மா இருந்தால் எல்லா வித நாடகமும் பிஜேபி நடத்தும் ....இனி பேருக்கு தான் ஜனநாயகம் போல. ரஸ்யாவில் புடின் செய்வது போல ஒருவேளை இந்தியாவில் பிஜேபி மோடி செய்ய வாய்ப்பிருக்கிறது.பிஜேபி மட்டுமே வரும்படி எலெக்ஸ்ன் கமிஷனை மாற்றவும் விதிகளை மாற்றமும் செய்யலாம். நன்கு படித்தவர்களும் ... இண்டஸ்ட்ரியலிஸ்ட் சுயநலத்தினால் அடிமையாக உள்ளனர். மிடில் கிளாஸ் மஜுரிட்டி ஹிந்து ..ஒருவித முஸ்லீம் எதிர்ப்பு போதையில் உள்ளனர்.... நாடு எக்கேடு கேட்டாலும முஸ்லிம்க்கு எதிராக பிஜேபி செய்த உள்ளுக்குள் சந்தோசம் அது போடும் இவர்களுக்கு. காரோண இன்னும் ஒருவருடம் தலைவிரித்தாடினால் ...இந்திய பொருளாதாரம் அதோகதி .....இவர்கள் செய்த மிஷ்மானஜ்மெண்ட் குளறுபடி எல்லாத்தையும் காரோண மேல பழி போடு தப்பிப்பார்கள் .... மூளை இல்லா நிர்மலா போன்ற அமைச்சர்கள். ஒரு மாநில தேர்தலுக்கு 8 phase election ஏன் ? குளறுபடி செய்யவா அல்லது லாபி இணைப்பிலுன்ஸ் செய்யவா ? எலெக்ஸின் கமிஷன் தரம் இல்லாமல் போய்விட்டது ....பிஜேபி கைப்பாவை ஆகிவிட்டது.
Rate this:
sankar - Nellai,இந்தியா
14-ஏப்-202114:11:30 IST Report Abuse
sankarசுப்ரீம் கோர்ட்டு மேல புகார் சொல்றீங்களா தம்பி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X