அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அமைச்சரவையில் இடம் பிடிக்க காங்., ஆர்வம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (67)
Share
Advertisement
சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கேட்க வேண்டும்' என, ராகுலிடம் கோரிக்கை வைத்துள்ளனர், தமிழக காங்கிரசார்.'காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி நடந்தபோது, அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கவில்லை. 'இந்த முறை விடக் கூடாது; குறைந்தது இரண்டு அமைச்சர்களுக்கான இடங்களை கேட்டு வாங்கி விட வேண்டும்' என, கூறி
tamil nadu, ministry, cong., தமிழக அமைச்சரவை, காங்கிரஸ், ஆர்வம்

சென்னை: 'தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், கண்டிப்பாக அமைச்சரவையில் இடம் கேட்க வேண்டும்' என, ராகுலிடம் கோரிக்கை வைத்துள்ளனர், தமிழக காங்கிரசார்.

'காங்கிரஸ் ஆதரவுடன், தி.மு.க., ஆட்சி நடந்தபோது, அமைச்சரவையில் நமக்கு இடம் கிடைக்கவில்லை. 'இந்த முறை விடக் கூடாது; குறைந்தது இரண்டு அமைச்சர்களுக்கான இடங்களை கேட்டு வாங்கி விட வேண்டும்' என, கூறி வருகின்றனர்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:45:38 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel
Raman Muthuswamy - Bangalore,இந்தியா
16-ஏப்-202114:07:10 IST Report Abuse
Raman Muthuswamy அரச மரத்தை சுத்தி வலம் வரும் போதே .. ஒரு அம்மணி வயத்தை தொட்டு பாத்த கதையா இருக்கு
Rate this:
Cancel
ஏடு கொண்டலு - Cupertino,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202100:52:33 IST Report Abuse
ஏடு கொண்டலு ஏதோவொரு சினிமாவில் தம்பி ராமய்யாவிடம் வடிவேலு பிச்சை எடுப்பதுபோல கனவு காண்பாரே, அது தான் நினைவுக்கு வருகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X