அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு பிரச்னை தான்!

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (114)
Share
Advertisement
சென்னை: தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதில் எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.ஆனால், சோதனை முடிந்ததும், எட்டு பக்க ரகசிய அறிக்கையை வருமான வரித்துறையின் தலைவருக்கு அனுப்பியுள்ளார், தமிழக சீனியர் வருமான வரித் துறை அதிகாரி. அதில் பல முக்கியமான

சென்னை: தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடந்தது. இதில் எதுவுமே சிக்கவில்லை என, தி.மு.க.,வினர் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.



latest tamil news


ஆனால், சோதனை முடிந்ததும், எட்டு பக்க ரகசிய அறிக்கையை வருமான வரித்துறையின் தலைவருக்கு அனுப்பியுள்ளார், தமிழக சீனியர் வருமான வரித் துறை அதிகாரி. அதில் பல முக்கியமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.இந்த அறிக்கையை படித்த மத்திய வருவாய்த் துறை செயலர், ஒரு ரகசிய குறிப்பை எழுதி பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் அனுப்பியுள்ளார்.


latest tamil news


அந்த அறிக்கையில், 'சபரீசன், துபாயில் யாருடன் அடிக்கடி தொடர்பில் உள்ளார் என்பது குறித்து விசாரணை தேவை' என சொல்லப்பட்டுள்ளதாம். 'தமிழக தேர்தல் முடிவுகள் வெளியான பின், சபரீசனுக்கு பிரச்னைதான்' என்கின்றனர் அதிகாரிகள்.

Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திராவிஷ கிருமி - ராமசாமிநாயக்கன்பாளையம் ,இந்தியா
18-ஏப்-202120:42:19 IST Report Abuse
திராவிஷ கிருமி இந்தியாவிலேயே பெரிய்ய பணக்காரனை கூடவே வச்சுக்கிட்டு திருட்டு தீயமுககாரனுங்க ஆ.. ஊ..ன்னா அம்பானி... அதானின்னு கூவுறானுங்கோ... ரொம்ப தமாசு...
Rate this:
Cancel
samkey - tanjore,இந்தியா
14-ஏப்-202107:08:21 IST Report Abuse
samkey எப்படிடா? எங்கேயிருந்து வறீங்கடா ... கட்டுமரத்துக்கு மாறன் இருந்தான். இப்போ சுடலைக்கு இவன் மூஞ்சை பார்த்தாலே கொல்டி னு தெரிகிறது.
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
13-ஏப்-202117:50:12 IST Report Abuse
Poongavoor Raghupathy எ ரஸா சபரீசன் , துரைமுருகன் , கனிமொழி, சிதம்பரம், கார்த்திக் இவர்கள் எல்லோரும் மக்கள் பணத்தை கொள்ளை அடித்தவர்கள் என்பது தெரிந்த உண்மைகள், தேசத்தில் கடுமையான சட்டங்கள் கொண்டு வந்து தண்டனை கொடுத்தால் மட்டுமே நமது தேசம் முன்னேற வழி பிறக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X