பொது செய்தி

இந்தியா

3 மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசம்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளதாக, மத்திய குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.நாடு முழுதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநில அரசுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.அதன்பின், தொற்றுப் பரவல் அதிகமுள்ள
covid19, corona virus, second wave

புதுடில்லி : மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளதாக, மத்திய குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாடு முழுதும் கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மாநில அரசுகளுடன் பிரதமர் நரேந்திர மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.

அதன்பின், தொற்றுப் பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். மஹாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் உள்ள, 50க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த மூன்று மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மிக மோசமாக உள்ளதாக, மத்திய குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.


latest tamil news



சுகாதார நிலையங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாதது, பரிசோதனைகள் முறையாக நடைபெறாதது, சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். ஒரு இடத்தில், சுகாதார பணியாளர்கள் தாக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-ஏப்-202110:14:06 IST Report Abuse
ஆரூர் ரங் மூன்றுமே சோனியா கட்சி ஆட்சி மாநிலங்கள். 😇ஆனா ராகுல் குற்றம் சொன்னது பாரதீய ஜனதா அரசை
Rate this:
Cancel
மன்னிப்பு - Madurai,இந்தியா
12-ஏப்-202108:48:39 IST Report Abuse
மன்னிப்பு விளக்கேற்ற சொன்னது கொரானா போக அல்ல, உங்களுக்காக உயிரையும் துச்சமாக எண்ணி பணி செய்த பணியாளர்களுக்கு நன்றி சொல்லத் தான். இது கூட புரியாமல் இருக்க வேண்டாம். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
12-ஏப்-202116:56:38 IST Report Abuse
ஆப்புவிளக்கேத்தி அவார்டு, பாராட்டெல்லாம் கொரோனாவை ஒழிச்சுட்டோம்னு பேசுனதெல்லாம் உண்மை இல்லியா கோபால்?...
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
12-ஏப்-202107:39:25 IST Report Abuse
Elango உபி இல் 12000 கேஸாம். அங்கே மோடி அடிமை மத்திய குழு ஆய்வு செய்ததா ?? எல்லாம் மாநில அரசின் கையில் என்றால் என்ன போன வருடம் விளக்கேற்ற சொன்னார்கள் ??? என்று தான் இந்தியா முழுவதற்குமான பிரதமர் ஆவாரோ ??
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X