பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையம் குறித்த 'மீம்ஸ்'; சமூக வலைதளங்களில் ஆக்கிரமிப்பு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
சென்னை : சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை மையங்களை வைத்து பரவும், 'மீம்ஸ்'கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், 6ம் தேதி அமைதியாக முடிந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு, வேட்பாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தினர்.அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப
TN election 2021, Memes, Vote Counting

சென்னை : சட்டசபை தேர்தல் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை மையங்களை வைத்து பரவும், 'மீம்ஸ்'கள் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளன.

தமிழகத்தில், 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், 6ம் தேதி அமைதியாக முடிந்தது. தேர்தல் பிரசாரத்திற்கு, வேட்பாளர்களும், அரசியல்கட்சி தலைவர்களும், தொண்டர்களும் சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தினர்.அரசியல் கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப பிரிவுகள் வாயிலாக, மற்ற கட்சியினரை கிண்டலடித்து, மீம்ஸ்கள் அதிகம் வெளியிடப்பட்டன. இவர்களுக்கு இணையாக, இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரும் மீம்ஸ்களை வெளியிட்டனர்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், ஓட்டு எண்ணும் மையங்களில், இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. 'சீல்' வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு வெளியே, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இரவு, பகலாக காவல் காத்து வருகின்றனர்.ஓட்டு எண்ணிக்கைக்கு 19 நாட்கள் அவகாசம் உள்ளதால், ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து விடுவர் என்ற அச்சம், எதிர்கட்சிகளுக்கு உள்ளது.


latest tamil newslatest tamil newslatest tamil news


எனவே, ஓட்டுப்பதிவு மையங்களுக்கு அருகே, எலக்ட்ரானிக் கருவிகள் செயல்படாதபடி, ஜாமர் பொருத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை, தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. இந்நிலையில், எதிர்கட்சிகளின் பீதியை கிண்டலடிக்கும் வகையில், ஓட்டு எண்ணிக்கை மையங்களை மையமாக வைத்து, சமூகவலை தளங்களில் மீம்ஸ்கள் அதிகம் பரவி வருகின்றன.

Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TechT - Bangalore,இந்தியா
14-ஏப்-202100:54:56 IST Report Abuse
TechT Bjp supporter who are defending EVM's, kindly google something named "Hardware Trojans". You don't need any explicit network, networks and transceivers can be implemented on chip, only thing is that you need "collaboration at very high levels" to do this. It will remain dormant as long as you want it, and can be directed to do as per the situation arises. I am not pressing that BJP is doing this, I hope national level party may not be so desperate, they use communal polarization as their key to success. But if the question is "is it possible to direct/modify/change (EVM) election results?" yes it is possible, no need to use mobile phones no need to fight in . Only people in these research filed can understand this. As per as the challenge the ECI gives on "prove this EVM is wrong" etc., none of these election commission officials are from technology background, they are IAS/management people, well.....it can not be proved with their conditions... in their ...... location ... in their presence. If free hand is given without any legal knots attached it is possible to show the vulnerabilities of the EVM. ECI should give EVM's to personals/research organaisation to evaluate its security, will they do? They just want to hear nice things. Of course with the printed VVPAT machine we have across checking mechanism to verify, agreed.
Rate this:
Aovaiyyar Dasan - Chennai,இந்தியா
16-ஏப்-202122:01:34 IST Report Abuse
Aovaiyyar Dasanஐயா இதை ஏற்கனவே நிரூபித்து ஆகிவிட்டது...
Rate this:
Cancel
13-ஏப்-202116:46:51 IST Report Abuse
IndiaTamilan Kumar(Nallathai  Ninaippom  Nallathey Nadakkum ) வெற்றி பெற்றால் மக்கள் தீர்ப்பு தோல்வி பெற்றால் வாக்கு இயந்திரம். இது எப்படி இருக்கு
Rate this:
TechT - Bangalore,இந்தியா
14-ஏப்-202100:38:57 IST Report Abuse
TechTவெற்றி பெற்றால் கூட வாக்கு சீட்டு வர வேண்டும் என்று திமுக பேசவேண்டும் இது எல்லோருக்கும் நல்லது...
Rate this:
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
14-ஏப்-202107:35:38 IST Report Abuse
Venkataramanan Thiruஉண்மைதானே...
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
13-ஏப்-202107:56:02 IST Report Abuse
oce வாக்கு பெட்டிகள் வைத்துள்ள மையங்களில் திருட்டுத்தனமாக உள்ளே வந்து வெளியே போக ஏதாவது அண்டர் கிரவுண்டு வழியுள்ளதா என்பதை பெட்டிகள் வைக்குமுன் அந்த அறைகளை சோதனை செய்திருக்க வேண்டும்.ஒரு மணிக்கு ஒரு தடவை அந்த ஏரியாவில் அபாயசங்கு ஒலி எழுப்பும் ஏற்பாடுகள் தயார் நிலையில் செய்து வைத்திருக்க வேண்டும். அரசியல் அமைப்பு ஜன நாயக சக்தியை சிந்தித்து முடிவெடுக்க விடாமல் அழும் பிள்ளைக்கு வாழைப்பழத்தை காட்டுவது போல் கட்சிகளை காட்டி தேர்தலை நடத்துகிறது.எந்த வாக்காளரும் தேர்தலில் நிற்பவர்களின் தனிப்பட்ட யோக்யதாம்சங்கள் என்ன என்பதை கவனிக்க விடாமல் அவரிருக்கும் கட்சியையும் அதன் சின்னங்களையும் பார்த்து வாக்களிக்க விட்டுள்ளது. அதனால் நாட்டில் பல நல்லவர்களிருந்தும் அவர்கள் கைகளுக்கு ஆட்சி செல்ல விடாமல் இந்திய அரசியலமைப்பு தடுத்து விட்டதை மீள் ஆய்வு செய்ய வேண்டும். மோடிஜி போன்று நல்லவர்கள் ஆண்டால் தான் நாட்டின் ஏழ்மையும் அதனை அளவிடும் வறுமைக்கோடும் படிப்படியாக அகலும்.
Rate this:
Aovaiyyar Dasan - Chennai,இந்தியா
16-ஏப்-202122:05:12 IST Report Abuse
Aovaiyyar Dasanஐயா நீங்கள் மிகவும் நன்றாக சொன்னீர்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X