பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை,
Tamilnadu, Rain, Weather, தமிழகம், மழை, வளிமண்டல சுழற்சி

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, கரூர், திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூரில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.


latest tamil news



நாளை (ஏப்.,13) தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. ஏப்.,14ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், ஏப்.,15ல் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி ஆகிய 6 மாவட்டங்களிலும், ஏப்.,16ல் நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக் கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-ஏப்-202123:04:43 IST Report Abuse
மலரின் மகள் வருணபகவான் கருணை. மழைக்கொடை. இறை நம்பிக்கை உள்ளோர் ஆட்சி செய்யும்போது வானம் வர்ஷிக்கிறது மாதம் மும்மாரி கோடையிலும். நம்பிக்கை இல்லாதவர்கள் ஆட்சியின் போது மழை பொய்த்து போகிறது என்பது நிதர்சன உண்மை. தொடர்ந்து இதுபோன்று மழை பொழியட்டும் நாடு சுபிக்ஸம் அடையட்டும். அன்னை ஆதிபராசக்தி கருணை அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
12-ஏப்-202116:36:44 IST Report Abuse
Lion Drsekar அடாது மழை பெய்தாலும் விடாது கடலுக்கு அனுப்புவோம்,வந்தே மாதரம்
Rate this:
Cancel
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
12-ஏப்-202114:19:30 IST Report Abuse
padma rajan எப்பவும் தென்தமிழகமா? சென்னையில் மழையே வராதா :
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
12-ஏப்-202115:55:34 IST Report Abuse
Visu Iyerதண்ணீர் இருந்தால் தானே தாமரை மலரும்.. அதான்.. எல்லாம் ஒரு கணக்கு தான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X