பொது செய்தி

இந்தியா

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிஸ்சார்ஜ்

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். .ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 75, நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். கடந்த மார்ச் மாதம் டில்லியில் உள்ள, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.இதையடுத்து,
 I am thankful to everyone! I am glad to be back home: President Kovind ஜனாதிபதி, ராம்நாத், மருத்துவமனை, டிஸ்சார்ஜ்

புதுடில்லி: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் பூரண குணமடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். .

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 75, நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். கடந்த மார்ச் மாதம் டில்லியில் உள்ள, ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர்.

இதையடுத்து, மறுநாள், ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. அதன்படி மார்ச் 30-ம் தேதி ராம்நாத் கோவிந்துக்கு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக நடந்தது. பூரண குணமடைந்தார்.

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மார்ச் மாதம் டில்லியில் ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பரிந்துரைத்தனர். இதையடுத்து, ராம்நாத் கோவிந்த், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தது. அதன்படி மார்ச் 30-ம் தேதி ராம்நாத் கோவிந்துக்கு, இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பினார்.


latest tamil news



இந்நிலையில் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதி மாளிகை திரும்பினார். பூரண குணமடைய வேண்டிபிரார்த்தனை செய்தவர்களுக்கும், சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினருக்கும் நன்றி தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை திரும்பியதையடுத்து வழக்கமான அலுவலக பணிகள் மேற்கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
13-ஏப்-202108:37:57 IST Report Abuse
Lion Drsekar மருத்துவர்கள் மட்டுமே வாழ்த்து தெரிவிப்பதால் அவர்களோடு நாமும் சேர்ந்து கொள்வோம், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Elango - Sivagangai,இந்தியா
12-ஏப்-202123:42:03 IST Report Abuse
Elango பல் பிடுங்க பட்ட பாம்பு...டிஸ்சார்ஜ் ஆன என்ன ஆகாடி என்ன...வேஸ்ட்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
12-ஏப்-202121:56:27 IST Report Abuse
தல புராணம் "ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டிஸ்மிஸ்" ன்னு படிச்சி ஷாக் ஆயிட்டேன்.. அப்புறம் தான் சரியா எழுத்துக்கூட்டி படிச்சி அமைதியானேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X