பொது செய்தி

இந்தியா

கொரோனா பரவல்: ஏப்.14-ல் கவர்னர்களுடன் மோடி ஆலோசனை

Added : ஏப் 12, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி ஏப். 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு
கொரோனா,ஏப்.14,கவர்னர்கள்,மோடி

புதுடில்லி: கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதையொட்டி பிரதமர் மோடி ஏப். 14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கொரோனா தொற்று பரவலின் இரண்டாம் அலை, நாடு முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. முதல் அலையை விட, இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.'இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. நாட்டில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது குறித்து கடந்த 8-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.


latest tamil news




இந்நிலையில் வரும் ஏப்.14-ம் தேதி அனைத்து மாநில கவர்னர்கள், யூனியன் பிரதேச துணை நிலை கவர்னர்கள் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்த ஆலோசனையின் போது கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகள், தடுப்பூசி செலுத்தும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஏப்-202113:29:16 IST Report Abuse
தமிழவேல் அங்கேருந்து வந்து கொளுத்திப் போட்டுட்டு போயிட்டானுவோ. இப்போ பேச்சு பாரு..
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
13-ஏப்-202110:36:06 IST Report Abuse
R. Vidya Sagar ஊருக்கு உபதேசம் செய்யும் இந்த பெரியவர் எப்பொழுது மக்கள் கொரோனா விதிமுறைகளை மீறி கூடும் கூட்டங்களை புறக்கணிக்கப் போகிறார்?
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
13-ஏப்-202108:52:54 IST Report Abuse
Raj Government மற்றும் மக்களின் மெத்தனமே இரண்டாம் அலைக்கு காரணம். Now out of control. திரும்பவும் லாக் டோவ்ன் இல்லாமல் இதை கட்டுப்படுத்துவது கடினம். UK ஒரு நல்ல உதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X